Workshops

ஒருநாள் பயிற்சி

அமேசான், ஃப்ளிப்கார்ட் வாயிலாக உங்கள் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

நாள்: அக்டோபர், 14, 2018 ஞாயிற்றுக் கிழமை
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

 

பதிவுக் கட்டணம்: ரூ.700 (மதிய உணவு, இருவேளை தேநீர் உட்பட)

 

இடம்: லீட் மீடியா அகாடமி
37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
(அண்ணாசாலைக்கு அருகில்)
ஆயிரம் விளக்கு
சென்னை – 600 006

 

முன்பதிவுக்கு: 99401 89433/044 28292390
Scroll to top