படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
தமிழ் கம்ப்யூட்டர் இதழ், படிப்பவர்களுக்கு பயனுள்ள தொழில்நுட்ப தகவல்களை வழங்கி வருகின்றது.
நீங்களும் தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்கு எழுதலாம். அவ்வாறு எழுதுவதன் வாயிலாக உங்கள் படைப்புகள் ஏராளமான வாசகர்களை சென்று அடையும்.
தொழில்நுட்ப செய்திகள், மென்பொருள், ஹார்டுவேர், நிரலாக்கம், கேள்வி-பதில், கணினி/மொபைல் செய்முறை பயிற்சிகள் என பல பிரிவுகளில் அனுப்பி வைக்கலாம்.
மேற்கண்ட துறைகள் சார்ந்தவர்களிடம் பெறப்படும் நேர்காணல்களும் பரிசீலனைக்குப் பின் வெளியிடப்படும்.படைப்புகளை திருத்தவும், சுருக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.
படைப்புகளை யூனிகோடில் தட்டச்சு செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். கட்டுரை/செய்திக்கான படங்களையும் இணைத்து அனுப்பலாம்.