Description
Social Media Marketing Training in Chennai
பயிற்சியில் இடம்பெறுபவை,
- Facebook ல் Business Page உருவாக்குவது எப்படி? மற்றும் Facebook பற்றி விரிவான பார்வை?
- Twitterல் Business account உருவாக்குதல் ?
- Instagram நம் தொழிலுக்கு பயன்படுத்துவது எப்படி?
- Youtubeல் channel உருவாக்குவது மற்றும் தொழில் தொடர்பாக வீடியோ வெளியிடுவது பற்றி முழுமையாக விவரித்தல்
உங்கள் தொழிலை இன்றய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்ச்சி அடைவதற்கு திட்டமிட ஓர் சிறந்த வாய்ப்பு
இணையம் வழி நமது பொருட்கள், சேவைகளை சந்தைப்படுத்த உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு நாள் பயிற்சி.
நாள்: 31-08-2019 (Saturday, Evening 3 pm to 7 pm )
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு,
சென்னை – 6.
Location: https://goo.gl/maps/81VRfsvDftw
பயிற்சிக் கட்டணம்: ரூ.600/- (Register Online to get 10% discount.)
பேசி: 99401 89433