Technology in Tamil
Read Tamil Computer Magazine to stay in the forefront of Information & Technology.
கணினி, இணையம், மொபைல் பற்றிய புதிய, அரிய தகவல்கள் தமிழில் !
கணினி மொழிகள், மென்பொருள்கள் பற்றிய தொடர்கள், அவற்றை எளிய தமிழில் கற்க உதவுகின்றன. கணினி தொடர்பான அரசுத் தேர்வுகளை தமிழ் கம்ப்யூட்டர் படித்து எதிர் கொண்டு வெற்றி பெற்று பதவி உயர்வு பெற்றவர்கள் பலர்.
Get Tamil Computer wherever you are in the world!
Tamil Computer is India's best-selling Tamil fortnightly computer magazine and your friendly guide to PCs, mobiles and the web.
Free Pan India Delivery
Get Tamil Computer magazine delivered anywhere in India for FREE.
Never miss an issue
It has become so easy to renew your subscription. You do not have to worry about missing issues.
Overseas Delivery
Live outside India? Not a problem, we'll send you a copy of Tamil Computer magazine wherever you are in the world..
Subscribe and Save
Subscribers save up to 42% on the cover price.
மாதம் இருமுறை இதழ்.
கணினியை சிறப்பாக பயன்படுத்துவதற்கான எண்ணற்ற செய்திகள் இதழ்தோறும் இடம் பெறுகின்றன. கணினியை பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்காதவர்கள் கூட தமிழ் கம்ப்யூட்டர் படித்து கணினியைப் பயன்படுத்துவதில் வல்லவர்கள் ஆகி இருக்கிறார்கள்.
உங்கள் வீடு தேடி வர, சந்தா செலுத்துங்கள்!
சிறந்த தொழில் நுட்ப இதழுக்கான தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழ் கம்ப்யூட்டர் இதழ்தான் இந்திய அளவில் மாநில மொழி ஒன்றில் தொடங்கப்பட்ட முதல் கணினி இதழ்.